¡Sorpréndeme!

கூகுள் தேடலில் பிரியாணியைப் பின்னுக்குத் தள்ளிய பக்கோடா! | Google Trends

2020-11-06 1 Dailymotion

சமீபத்தில் இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கும் மீம் இது. மாணவர்கள் தொடங்கி புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி வரை வீதிகளில் பக்கோடா விற்றுத் தங்களின் எதிர்ப்பை பக்கோடா போராட்டத்தின் மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மேட்டூரில் "பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படித்த மாணவர்களை பக்கோடா விற்றுப் பிழைக்கலாம் என்று வாழ வழிகாட்டிய... பாரதப் பிரதமர் மோடி பல்லாண்டு வாழ்க" என்று சர்க்காஸமாகக் கலாய்த்து தள்ளுகின்றனர்.





pakoda overtook biriyani in google trends